
அண்ணா நூற்றாண்டு விழாவில் ,பலரும் தத்தம் பாணியில் அவர் புகழ் பரப்பி அவர் நினைவு கூர்ந்தனர்.
இதோ என் பங்கு.
வெளி நாட்டில்,பல அறிஞர்கள் நிறைந்த கூட்டத்தில் அறிஞர் அண்ணா சொற்பொழிவு ஆற்றும் வேளை ,அனைவரிடமும் ஒரு கேள்வி கேட்டார்.
BECAUSE என்ற வார்த்தை ,மூன்று முறை தொடர்ந்து வரும்படி, ஒரு வாக்கியம் உண்டு அது என்ன?
பல நிமிடங்கள் காத்திருந்தபின் பதிலையும் அவரே சொன்னதாக வாசித்திருக்கிறேன்
அந்த பதில் என்ன என்பதை நான் இன்று உங்களிடம் கேட்கிறேன்.
பதில் .ஒரு சில நாட்களில்.
[படம் அறிஞர் அண்ணா இணையதளம்]





16 comments:
no sentence begin with because because because is a conjunction word.
கரெக்ட்டா ?? சொல்லுங்க
NO SENTENCE ENDS WITH BECAUSE, BECAUSE, BECAUSE IS A CONJUNCTION. சரிதானே.
சரியான வார்த்தைகள் ஞாபகம் இல்லை ..ஆனால் இப்படி வரும்
No sentence starts with because because because is a conjunction
T.V.ராதகிருஷ்ணன்,பின்னோக்கி,S.S.Allaudeen
மூவரும் பதில் சொல்லியிருக்கிறார்கள்.அதில் இருருவருடைய பதில் கிட்டத்தட்ட சரி.மற்றது முற்றிலும் சரி.
No sentence ends with 'because', because 'because' is a conjunction
சகாதேவன்
அடுத்து சரியான விடை சொல்லியிருப்பவர் சகாதேவன்
In the beginning of a sentence you cannot use the word because, because, because is a conjugation.
இராகவன் நைஜீரியா
80% மார்க் பெற்று 3ஆவது இடத்தில் நிற்கிறார்
a sentance is not end with the word because because because is a conjuction
அபி அப்பாவுக்கு 72%
I think "Because" can be used both in the begining as well as at the end of a sentence. Here are some examples:
1) "Because" is a conjunction.
2)One of the words commonly being used as conjunction is - "because".
Anna perhaps used his sentence in the following way "It is uncommon for a sentence to end with the word "because, because, because is a conjunction"
Well, what do you think?
- Arasu
அன்புள்ள மாணவ மணிகளே
எல்லோரும் வெவ்வேறு வாக்கியங்கள் சொன்னாலும் சகாதேவன் பதில்தான் அண்ணா சொன்ன பதிலோடு 100%ஒத்துப் போகிறது.
இந்த புதிர் ஆட்டத்தில் சகாதேவன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுகிறார்
முன்பு படித்த ஞாபகம். கூகிளில் 'Anna quotes' டைப் பண்ணினால் உடனே கிடைத்தது. நான் பிட் அடித்து எழுதியதுதான். 100% இன்னிக்கு தான் வாங்கினேன். நன்றி
s.s.allaudeen
100% மார்க் வாங்கிய மாணவர்.
பதிலை முதலில் அனுப்பியதால் அவருக்கு பாராட்டுக்கள்
இப்படி எல்லாம் கேள்வி கேட்டா நான் கடைப் பக்கம் வரமாட்டேன்
நசரேயன்
தம்பி அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.
உங்களுக்காகவே கேள்விகள் தொகுத்திருக்கிறேன்
உ.ம்:
ஜேக் அண்ட் ஜில் எங்கே போனார்கள்?
லண்டன் பிரிட்ஜ் என்ன ஆச்சு?
பா பா பிளாக் ஷிப், எத்தனை பை ,பஞ்சு வைத்திருந்தது...?
இனிமேல் என் கடை பக்கம் தைரியமா வரலாம் போகலாம் ஓகேவா?
[ஆமா என் கடையில் நான் என்ன விற்பனை செய்கிறேன்?????]
Post a Comment