----------------------------------
2-சின்னச் சின்ன நடை நடந்து செம்பவழ வாய் திறந்து....
------------------------
3-உலகே மாயம் வாழ்வே மாயம் [தேவதாஸ்]
---------------
4-சரச மோஹன சங்கீதா...
-----------------
5-அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை...
-------------------------
6-வாழ்ந்தாலும் ஏசும் ..
-------------------------------
7-நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்...
-------------------------------------
8-துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே...
--------------------
9-சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா...
----------------------------
10-கொஞ்சும் மொழி மைந்தர்களே ...
-----------------------
11-மல்லிகைப் பூ ஜாதி ரோஜா...முல்லைப் பூ வேணுமா...
----------------------
12-செந்தமிழ் தேன் மொழியாள்....
-----------------------
என் சிறுமி பருவத்து ஃப்ளாஷ் பேக் சமயங்களில் மனத் திரையில் ஓடும் .
அந்த நாளில் ஐ பாட் இருந்திருந்தால் நான் நான் எந்தெந்த பாடல்களைச் சேமித்து வைத்திருப்பேன் என்று ஓட விட்டேன்.
மேற்கூரிய 12 பாடல்கள்தான் ,தற்பொழுது சட்டென்று நினைவுக்கு வந்தன.
கிடைத்தால் கேட்டுப் பாருங்கள்.அத்தனையும் தேன் துளிகள்.





3 comments:
நல்ல பாட்டுக்கள்.
"சரச மோகன சங்கீதாம்ருத....."-கோகிலவாணி படம். சீர்காழி பாடிய அத்தனை பாட்டும் அருமை. கீரோயின் - தாம்பரம் லலிதா. ஹீரோ-ரகுவீர்
"கொஞ்சும் மொழி மைந்தர்களே...." என் வீடு படம். அந்த காலத்து குடும்பப் பாட்டு. நானானி கூட எழுதியிருந்தார்.
"மல்லிகைபூ ஜாதி ரோஜா...." ராஜி என் கண்மணி. ஜெமினி படம். பாலசரஸ்வதி பாடினார்.
அன்பு எங்கே ;நான் பெற்றசெல்வம் ; தேவதாஸ் ; ரம்பையின் காதல் ; மாலையிட்ட மங்கை ; பாசவலை படங்களின் பாடல்கள் நல்ல தேர்வு. "சின்ன சின்ன நடை....." பாட்டுதான் எந்த படம் தெரியலை.
சகாதேவன்
ஓல்ட் இஸ் கோல்ட் என்ற வகையில் அந்த நாள் பாடல்கள் இன்றும் செவிகளுக்கு இதமாக அதே சமயம் சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்திருந்தன.
கால மாற்றங்கள் எல்லாவற்றிலும் கை வைக்கிறது.
நன்றி சகாதேவன்.
Post a Comment