
இக்கட சூடு !
கோலங்கள் .
எப்பிசோடு 1
-----------
நான் "திருச்செல்வி", தெருவாசல் கூட்டி,
தண்ணீர் தெளிச்சு ,தினமும் கோலங்கள் தொடர்
அதிகாலை 6 மணிக்கு போடுறேன்.
யாராவது வந்து பாக்றாங்களா...பாரேன்.
ராத்திரி ஒம்பது மணியானா போதும்
உம்முணு உக்காந்து
தலை புரியாம வால் புரியாம
பாக்றதுன்னா ரெடி





5 comments:
To the owner of this blog, how far youve come?You were a great blogger.
Your blog is very creative, when people read this it widens our imaginations.
நீ 'திருச்செல்வி' இல்லே தாயீ..., எப்போ விடியும்னு ராத்திரி பூரா கொட்டக் கொட்ட முழிச்சிருந்து, சேவக்கோழிகூட இன்னம் எழுந்திருக்காம சொகம்மா தூங்கற நேரத்துல, தெருவுக்கு ஓடி வந்துட்டியே..நீ தெருச்செல்வி!அப்படியென்னா ஒனக்கு வாசல்ல கோலம் போடணும்னு அவசரம்?
சிரிக்க ,சிரிக்க ,வந்தார் கிரிஜா மணாளன் டோய்!
சிரிக்க வச்சு, சிரிக்க வச்சு, திரும்பிப் போனார் டோய்!
[பின்னாடி மியூசிக் எல்லாம் நீங்களே மனசுக்குள் சொல்லிக் கொள்ளவும்]
"வெள்ளிக் கிழமை விடியும் வேளை
வாசலில் கோலமிட்டேன்.."
//[பின்னாடி மியூசிக் எல்லாம் நீங்களே மனசுக்குள் சொல்லிக் கொள்ளவும்]//
" " " "
வாழ்த்துக்கள்!
Post a Comment